காரில் கஞ்சா கடத்தி வந்த பெண்கள்.. இத்தனை கிலோவா..
#andrapradesh #Cannabis #smuggling #women #arrest #thanthitv
ஆந்திராவில் இருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பெண்கள் கைது ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு பெண்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.