காணும் பொங்கல் விழா கோலாகலம் - கோலப்போட்டியில் பெண்கள் 100 வகையான கோலங்கள் போட்டு அசத்தல்

காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது.
காணும் பொங்கல் விழா கோலாகலம் - கோலப்போட்டியில் பெண்கள் 100 வகையான கோலங்கள் போட்டு அசத்தல்
Published on

காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில், பெண்களுக்கான பிரம்மாண்ட வண்ண கோலப் போட்டி நடைபெற்றது. பானாதுரை பகுதியில் நடைபெற்ற போட்டியில், வீதி முழுவதும் வண்ணக் கோலங்களை போட்டு பெண்கள் அசத்தினர். மரங்கள் வளர்ப்பு, தண்ணீர் சேகரிப்பு, தேசிய கொடி மற்றும், புத்தர் உருவங்களை தங்கள் கைவண்ணத்தில் வரைந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கோலங்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com