"பொய் கேஸ்?" - பெண் உயிரிழந்த விவகாரம்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

x

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில், காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து, பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்