பெண்ணின் வழக்கு - `மனுஸ்மிருதி'யை சுட்டிக்காட்டி நீதிபதி போட்ட உத்தரவு
வழக்கு விசாரணையில் மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டிய நீதிபதி/சிவகாசியை சேர்ந்த மலர்விழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு/தனது கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு வேலைக்கு சென்றபோது உயிரிழப்பு/கேமரூன் நாட்டு தொழிற்சாலை அறிவித்துள்ள இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிக்கை/"மன்னன் என்பவன் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும்"/"மனுதாரரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு சட்டப்போராட்டம் நடத்த வேண்டும்"/"இழப்பீடு வழங்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
Next Story
