கல்யாணத்துக்கு `NO' சொன்ன பெண் - கொடூரமாக தாக்கிய மருத்துவர்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, திருமணம் செய்ய மறுத்த பெண் பல் மருத்துவரை, ஆண் மருத்துவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகள் கிருத்திகா பல் மருத்துவம் படித்து முடித்துள்ள நிலையில், தனியார் பல் மருத்துவமனை ஒன்றில் பணி செய்த வந்தார். இந்த நிலையில், அப்பல் மருத்துவமனையின் உரிமையாளரும், மருத்துவருமான அன்புச் செல்வன், கிருத்திகாவை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். திருமணத்திற்கு மறுத்த நிலையில், கிருத்திகாவை கடுமையாக தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்