Rameshwaram ராமேஸ்வரம் கோயில் உண்டியல் பணத்தில் கை வைத்த பெண்... கையோடு கர்மா காட்டிய வேலை
ராமேஸ்வரம் கோயில் உண்டியல் பணத்தில் கை வைத்த பெண்...
#rameshwaram | #temple | #Hundi ராமேஸ்வரம் கோயில் உண்டியல் பணத்தில் கை வைத்த பெண்... கையோடு கர்மா காட்டிய வேலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணத்தை திருட முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். கிழக்கு கோபுர மண்டபத்தில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்பணியில் ஈடுபட்ட துறையூர் ஆளத்துடையான் பட்டியைச் சேர்ந்த பிரபாவதி என்பவர், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 670 ரூபாயை திருட முயற்சித்த போது, கண்காணிப்பு கேமராவில் பிடிபட்ட அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
