Tirupathur | Gold | பேருந்தில் வந்தபோது காணாமல் போன தங்க நகை.. செய்வதறியாது அல்லாடி நின்ற பெண்

பேருந்தில் வந்தபோது காணாமல் போன தங்க நகை.. செய்வதறியாது அல்லாடி நின்ற பெண்

பேருந்தில் வந்தபோது காணாமல் போன தங்க நகை.. செய்வதறியாது அல்லாடி நின்ற பெண் #Tirupathur #theft #gold #missing #thanthitv வாணியம்பாடியில் பேருந்தில் பெண்ணிடம் 1 சவரன் தங்க நகை கொள்ளை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம், ஒரு சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X