சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் விமானத்தில் பலி
வங்கதேசத்திலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த பெண் விமானத்தில் உயிரிழந்த சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து வந்த பயணி அக்லிமா அக்தர் என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார். இவரை மருத்துவர்கள் சோதனை செய்த போது, அவர் உயிரிழந்தது தெரிவந்தது.
Next Story
