சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் || Woman tries to set fire to Chennai Police Commissioner's ஆபீஸ்.சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த சஹீரா. இவரது கணவர் அப்துல் லத்தீப். இந்த நிலையில் தனது கணவர் ரூ. 11 லட்சம் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலக வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.போலீசார் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். அவரை வேப்பேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
