டிரக் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் - உயிரை நடுங்கவிடும் அதிர்ச்சி சிசிடிவி
Lady | Accident | டிரக் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் - உயிரை நடுங்கவிடும் அதிர்ச்சி சிசிடிவி
டிரக் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்- அதிர்ச்சி சிசிடிவி
அதிவேகமாக வந்த ட்ராக்டர் மோதியதில், சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண் தூக்கி வீசப்பட்டார். ஹிமாச்சல் மாநிலம் மண்டி மாவட்டம், சண்டிகர்- மணாலி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த பெண் மீது, அதிவேகத்தில் வந்த ட்ரக் மோதியதில் அப்பெண் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த பெண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
