வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை - தென்காசியில் அதிர்ச்சி
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை/தென்காசி மாவட்டம் பனையடிப்பட்டி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை/காலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக புகார்/ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை/ஆலங்குளம் டிஎஸ்பி மற்றும் காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை/கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் - கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு
Next Story
