சிறுவனை கடிக்க பாய்ந்த நாய்களை விரட்டியடித்து காப்பாற்றிய பெண் - வைரலாகும் வீடியோ

x

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மைதின் நகரில் அமைதியாக நடந்த சென்ற சிறுவனை தெருநாய்கள் துரத்தும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்