Kanchipuram | கண்முன்னே வலியில் துடித்த பெண் - கண்டுகொள்ளாமல் மக்கள் செய்த செயலால் அதிர்ச்சி

கண்முன்னே வலியில் துடித்த பெண்- கண்டுகொள்ளாமல் மக்கள் செய்த செயலால் அதிர்ச்சி

Kanchipuram | கண்முன்னே வலியில் துடித்த பெண் - கண்டுகொள்ளாமல் மக்கள் செய்த செயலால் அதிர்ச்சி #viralvideo #Kanchipuram #thanthitv கரும்பு, வாழைக்காக முண்டியடித்த மக்கள் - தோரணம் சரிந்ததில் பெண் காயம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கட்சி துவக்க விழாவில், அலங்கரிக்கப்பட்ட கரும்பு, செவ்வாழைகளை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்த போது, அலங்கார தோரணம் சாய்ந்து பெண்ணின் காலில் அடிபட்டது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில், புதிய கட்சி தொடக்க விழா நடைபெற்றது. விழா முடிந்ததும் கரும்பு மற்றும் வாழைகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். அப்போது அலங்கார தோரணம் சாய்ந்ததால், காலில் அடிபட்ட பெண்ணையும் கண்டுகொள்ளாமல், மக்கள் செவ்வாழைகளை எடுத்துச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com