ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் சென்னையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பங்கேற்கிறார். பரங்கிமலையில் உள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் தேன்மொழி இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.