பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை - சிக்கிய கடிதம்

x

வேலூரில் பெண் சத்துணவு அமைப்பாளரை பணியிட மாற்றம் செய்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த பாரிஜாதம், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன உளச்சலில் இருந்த பாரிஜாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தனது மரணத்திற்கு BDO, BDO மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்