காரில் வைத்தே கொல்லப்பட்ட பெண்.. இளைஞர் மீது பாய்ந்த உறவினர்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை காவல் நிலைய வளாகத்தில் உறவினர்கள் தாக்க முயன்றனர். காரைக்குடி அருகே உள்ள அரிய குடியைச் சேர்ந்த மகேஸ்வரி காரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மகேஸ்வரியின் வீட்டின் அருகே வசித்து வந்த சசிகுமாரை போலீசார் கைது செய்து குன்றக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை மகேஸ்வரியின் உறவினர்கள் தாக்க முயன்றதால் காவல் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
Next Story
