யானைகள் தாக்கி உயிரிழந்த பெண் - கண்கள் தானம்
யானைகள் தாக்கி உயிரிழந்த பெண் - கண்கள் தானம்
கர்நாடக மாநிலம் குடகுவில் யானைகள் தாக்கி உயிரிழந்த சென்னையை சேர்ந்த பெண்ணின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன..
கர்நாடகா மாநிலம் குடகில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில் குளியல் பயிற்சியின் போது யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.. அப்போது யானைக்கு அடியில் சிக்கி, சென்னையை சேர்ந்த ஜீன்சி என்ற சுற்றுலாப் பயணி உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் ஜீன்சியின் கண்களைத் தானம் செய்துள்ளனர்....
