தொட்டியம், திருச்சி||கான்கிரீட் கலவை இயந்திரம் மோதி பெண் பலி - சிசிடிவி வெளியீடு
கான்கிரீட் கலவை இயந்திரம் மோதி பெண் பலி - சிசிடிவி வெளியீடு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சாலையோரத்தில் மீன் விற்றுக்கொண்டிருந்த செல்வராணி மீது, வாகனத்தில் இருந்து கழன்று விழுந்த கான்கிரீட் கலவை இயந்திரம் மோதியதில் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய ஓட்டுநர் சந்திரனைப் போலீசார் தேடி வரும் நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
