குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் - 6 மாத குழந்தை பலி

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ராணுவ வீரரின் மனைவி, ஆறு மாத குழந்தையுடன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் ராணுவ வீரரின் மனைவி அனிதா பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது ஆறு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்