#BREAKING || ``அய்யோ நிறுத்துங்க''.. ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த பெண் - அதிர்ச்சி வீடியோ

x

விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் தவறி விழுந்து விபத்து/பொருட்காட்சியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவரின் செல்போனில் பதிவான அதிர்ச்சி காட்சி/பங்குனி பொங்கலை ஒட்டி தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் நடந்த விபத்தால் அதிர்ச்சி/காயமடைந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்