Organ Donation | மரணத்திலும் மறுவாழ்வு கொடுத்த பெண்.. தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
மரணத்திலும் மறுவாழ்வு கொடுத்த பெண்.. தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
மரணத்திலும் மறுவாழ்வு கொடுத்த பெண்.. தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
#thanjavur #death #organdonation #thanthitv
மரணத்திலும் மனிதம் - உடல் உறுப்பை தானம் செய்த பெண் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த புனிதா ஜெயசீலி, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
