நகரும் ரயிலில் ஏறி கீழே விழுந்த பெண் | நொடியில் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

x

நகரும் ரயிலில் ஏறி கீழே விழுந்த பெண்ணை மீட்ட ரயில்வே காவலர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் வேகமாக ஓடி வந்த இளம் பெண், நகரும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்தார். அப்போது நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய அவரை, அங்கு பணியில் இருந்த ரயில்வே காவலரான தீரஜ் தலால் மற்றும் பயணிகள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்