Dindigul Protest | ஆட்டோ மோதி பலியான பெண்.. ஆத்திரத்தில் உறவினர்கள் எடுத்த முடிவால் பரபரப்பு
வத்தலகுண்டு அருகே நூறு நாள் வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்கள் மீது ஆட்டோ மோதி பெண் உயிரிழந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய கோரி மறியிலில் ஈடுபட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
