ஃபைண்ட் மை டிவைஸ் ஆப் மூலம் மொபைல் திருடனை விரட்டி பிடித்த பெண்

x

சென்னை ஓட்டேரியில் வழிப்பறி செய்யப்பட்ட செல்போனையும், திருடர்களையும், ஃபைண்ட் மை டிவைஸ் ஆப் (Find my device app) மூலம் கண்டுபிடித்த பெண்ணின் துணிச்சலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கணவரை தாக்கிவிட்டு வழிப்பறி செய்யப்பட்ட செல்போனில் லொகேஷன் (Location) ஆப் செய்யாமல் இருந்துள்ளது. உடனடியாக அந்த பெண் ஃபைண்ட் மை டிவைஸ் ஆப் (Find my device) மூலம் ட்ராக் செய்து, குன்னூர் நெடுஞ்சாலையில் பதுக்கி இருந்த கும்பலை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்