தோட்டத்தில் பெண் புதைக்கப்பட்டு சடலமாக மீட்பு - அதிர்ச்சி

x

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பங்களாபுதூர் பகுதியில் விவசாய தோட்டத்தில் பெண் புதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போயிருந்த ஜோதிமணி என்ற பெண்,,, சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், தோட்டத்தை குத்தகை எடுத்துள்ள பெரியசாமி என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா அல்லது மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் புதைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்