4வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண் | காப்பாற்றிய பெண் SI-ன் போன் கால்
காதல் தோல்வி - 4வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்
பெண்ணிடம் தொலைபேசியில் ஆறுதலாக பேசி காப்பாற்றிய பெண் உதவி ஆய்வாளர்/சென்னை, மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4வது மாடியில் குதிக்க முயன்ற பெண்/கைகளை அறுத்துக்கொண்டு மாடியில் இருந்து குதிக்க முயன்றவர் மீட்பு/ஜன்னல் வழியாக குதிக்க முயன்றவரை சாதுர்யமாக பேசி மீட்ட பெண் காவலர்
Next Story
