ஆரம்பாக்கம், திருவள்ளூர் ||2வது கணவரை மீட்டு தர கோரி குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி

2வது கணவரை மீட்டு தர கோரி குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி

2வது கணவரை மீட்டு தர கோரி குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி.

வடிவேலு திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் அரங்கேறிய ஒரு குடும்பச் சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேன் ஓட்டுநரின் அடுத்தடுத்த திருமணங்கள் மற்றும் திருமணத்தை மீறிய உறவால் காவல்துறையினரே திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com