பெண்களுக்கு தெரியாமல் படம்... பிடித்த போலீஸ்... ஜூட்விட்ட வக்கிரன்

x

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் அவரது தாயாரும் அதே பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றபோது அவர்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கேரளாவை சேர்ந்த ரஞ்சித் என்பவரை பேசின் பிரிட்ஜ் போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது அவசரமாக போன் பேச வேண்டும் என கூறிய ரஞ்சித் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.. இதனையடுத்து சூளை பகுதியில் சுற்றி திரிந்த ரஞ்சிதை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்