Collector | "இன்னும் ஒரு வாரத்திற்குள்.." - கோவை கலெக்டருக்கு பறந்த உத்தரவு
"இன்னும் ஒரு வாரத்திற்குள்.." - கோவை கலெக்டருக்கு பறந்த உத்தரவு
Collector | "இன்னும் ஒரு வாரத்திற்குள்.." - கோவை கலெக்டருக்கு பறந்த உத்தரவு #kovai #collector #thanthitv கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஆதிதிராவிடர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 84 சென்ட் மயானத்தில், 74 சென்ட் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மக்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயானத்தை மீட்டெடுத்து மக்கள் தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
