Wine Shop | காந்தி ஜெயந்தி - புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல்

x

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது... உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்