விஜயகாந்த் இடத்தில் விஜய்யா? - தாடி பாலாஜி கொடுத்த நச் ரிப்ளை

x

விஜயகாந்த் இடத்தில் விஜய்யா? - தாடி பாலாஜி கொடுத்த நச் ரிப்ளை

விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில்

மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, “செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்க்கு, விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்ததால் அவரை விஜய், அண்ணன் என்று சொல்கிறார்“ எனக் கூறினார். மேலும் விஜயகாந்தின் இடத்தை விஜய் பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்விக்கு, “மக்கள் நினைத்தால் பூர்த்தி செய்யலாம்“ என பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்