கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு வருமா? - மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்

x

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு உலகளவில் இருதய நோய் பிரச்சினை ஏற்படுவதாக இந்திய மெடிக்கல் கவுன்சில் அறிக்கையில் உறுதி செய்யப்படவில்லை என இருதய நோய் நிபுணர் ரெஃபாய் ஷோகதாலி தெரிவித்துள்ளார்... திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ரெஃபாய் ஷோகதாலியின் நவீன இருதய சிகிச்சை முறைகள் குறித்த விளக்கவுரை மற்றும் சம்பந்தப்பட்ட நோயாளிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாரடைப்பு குறித்து விளக்கினார்...


Next Story

மேலும் செய்திகள்