விவசாய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும், 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்