நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி?

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. பதவி காலியாக உள்ள நிலையில் அங்கு தி.மு.க. போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி?
Published on
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. பதவி காலியாக உள்ள நிலையில் அங்கு தி.மு.க. போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் அந்த தொகுதியில் எம்.எல்.ஏ பதவி காலியாகிறது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கும் பட்சத்தில் திமுக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com