பைக் டாக்ஸி தொடருமா..? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!
"பைக் டாக்ஸிகளை முறைப்படுத்த குழு அமைப்பு" தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைகளை முறைப்படுத்துவது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது...
#biketaxis #tngovt #chennai #thanthitv