தமிழகமே எதிர்க்கும் திட்டத்திற்கு ராமநாதபுரத்தில் அனுமதியா? - ``அழிச்சிடாதீங்க..’’ மக்கள் பேட்டி
தமிழகமே எதிர்க்கும் திட்டத்திற்கு ராமநாதபுரத்தில் அனுமதியா? - ``அழிச்சிடாதீங்க..’’ மக்கள் பேட்டி
ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி - மக்கள் எதிர்ப்பு
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு முதல் கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு விவசாயிகள், மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Next Story
