Wild Elephant | காரை நிறுத்தி பயமுறுத்திய காட்டு யானை.. அசராமல் பின்னால் நகர்ந்த டிரைவர்

காரை நிறுத்தி பயமுறுத்திய காட்டு யானை.. அசராமல் பின்னால் நகர்ந்த டிரைவர்

காரை நிறுத்தி பயமுறுத்திய காட்டு யானை.. அசராமல் பின்னால் நகர்ந்த டிரைவர்

#valparai #wildelephant #elephant #car #thanthitv

அதிரப்பள்ளி வனப்பகுதியில் சுற்றுலா காரை மிரட்டிய ஒற்றைக் காட்டு யானை வால்பாறை அருகே கேரளா-தமிழக எல்லைப் பகுதியான அதிரப்பள்ளி சாலையில் சென்ற சுற்றுலாப் பயணிகளின் காரை ஒற்றைக் காட்டு யானை மிரட்டியது.

X

Thanthi TV
www.thanthitv.com