மாமரத்தை உலுக்கி, மாம்பழம் சாப்பிட்ட காட்டு யானை - வைரலாகும் வீடியோ
மாமரத்தை உலுக்கி, மாம்பழம் சாப்பிட்ட காட்டு யானை - வைரலாகும் வீடியோ
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் கிராமத்தில் நுழைந்த யானை, மாமரத்தை உலுக்கி மாம்பழங்களை ருசிபார்த்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த நிலையில், காட்டு யானையை கண்டு அச்சப்படும் அப்பகுதி மக்கள், அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். ஒற்றை காட்டு யானையை மீண்டும் அடர் வனப்பகுதிக்கு விரட்டும்படி வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
