20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த காட்டு யானை ராதா கிருஷ்ணன்.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை ராதா கிருஷ்ணன் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.
நீலகிரியில் 12 பேரை கொன்ற காட்டு யானை ராதாகிருஷ்ணன் பிடிக்கப்பட்டு அப்பர் கோதையார் வனப்பகுதியில் விட்டிருந்தனர். வனத்தில் விட்டு 24 நாட்களிலேயே யானை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

