மின்சாரம் தாக்கியதால் அச்சம் அடைந்த காட்டு யானை
நீலகிரி, முதுமலை அருகே இரவு நேரத்தில் உலா வந்த யானை கடையின் ஷட்டரின் முன்பு தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை துதிக்கையால் தொட்ட போது மின்சாரம் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது..
Next Story