விடாமல் துரத்திய காட்டுயானை | ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விவசாயி
பிளிரியபடி துரத்திய யானை - தோட்டத்தில் புகுந்து உயிர்தப்பிய விவசாயி
ஓசூர் அருகே விவசாயியை பிளிரியபடி யானை துரத்திய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் சுற்றி திரியும் யானைகாளல் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஒட்டர்பாளையத்தில் ஒய்யாரமாக உலா வந்த யானை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை பிளிரியபடி துரத்தியது. அப்போது அங்கிருந்த தோட்டத்தில் புகுந்து விவசாயி உயிர்தப்பினார்.
Next Story
