நடைப்பயிற்சிக்கு சென்றவர்களை விரட்டிய காட்டுயானை - பதறி ஓடிய மக்கள்.. அதிர்ச்சி வீடியோ
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைப்பயிற்சிக்கு சென்றவர்களை காட்டு யானை விரட்டும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்போம்.........
Next Story
