வீட்டின் கூரையை இடித்து வெளியே வந்த காட்டு யானை - கதிகலங்க வைக்கும் பகீர் வீடியோ..

x

Kovai | வீட்டின் கூரையை இடித்து வெளியே வந்த காட்டு யானை - கதிகலங்க வைக்கும் பகீர் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நல்லூர்பதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உணவுதேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீட்டை சேதப்படுத்தியுள்ளது...

கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் கார்த்திக்...


Next Story

மேலும் செய்திகள்