Kovai | கேட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை..பீதியில் விவசாயிகள் -படபடக்க வைக்கும் காட்சி

x

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கேட்டை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த காட்டுயானையால் விவசாயிகள் பீதியில் உறைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்