மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை - பீதியில் உறைந்த மக்கள்.. பரபரப்பு காட்சி

x

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை /மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை - பரபரப்பு/தண்டவாளத்தில் நின்ற காட்டு யானையால் மலை ரயில் நிறுத்தம்/யானை மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைந்ததால் ரயில் பயணிகள் நிம்மதி


Next Story

மேலும் செய்திகள்