ஆக்ரோஷமாக தாக்கிய காட்டுயானை | வெளியான அதிர்ச்சி வீடியோ
வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டுயானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த சீபுரம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த காட்டுயானையை வனத்துறையினர் விரட்ட முயன்ற நிலையில், ஆக்ரோஷமாக வந்து தாக்கிய யானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
வனத்துறையினர் கூச்சலிட மீண்டும் திரும்பிச் சென்ற காட்டு யானை
Next Story
