ஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்
Published on

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அருகில் சென்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறும் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com