Chengalpattu | ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி - கதையை முடிக்க துணிந்த கொடூர கணவன்..

x

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி - கதையை முடிக்க துணிந்த கொடூர கணவன்..

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவியை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்