கணவர் இறந்தது தெரியாமல் சடலத்துடன் 6 நாட்கள் வசித்த மனைவி - கோவையில் அதிர்ச்சி

x

கணவர் சடலத்துடன் 6 நாட்கள் வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி/கோவையில் கணவர் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வசித்த மனைவி/கணவர் தூங்குகிறார் என நினைத்து உடன் வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி/எலி இறந்ததால் துர்நாற்றம் வந்ததாக நினைத்த சோகம்/கணவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்