படுக்கையில் பேக்கரி ஓனருடன் மனைவி... காதில் 'பூ' சுற்ற வந்த காது வலி - மனைவியால் கல்லறையில் கணவன்

படுக்கையில் பேக்கரி ஓனருடன் மனைவி... காதில் 'பூ' சுற்ற வந்த காது வலி - மனைவியால் கல்லறையில் கணவன்
Published on

கணவனை கடப்பாரையால் அடித்து கொன்ற மனைவி, அனைத்தும் விபத்து போல் செட்டப் செய்து, கணவனின் உடல் மீது காரை ஏற்றிய கொடூரம் நாமக்கல்லில் அரங்கேறியிருக்கிறது... அப்படி என்ன நடந்தது தம்பதியின் இல்லற வாழ்க்கையில்?... எதற்காக இந்த வெறிச்செயல் ?... விரிவாக பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com